தேங்காய்திட்டு பகுதி பாவேந்தர் நகரில் குப்பைத்தொட்டி நிரம்பி, சாலையில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?