சாலையோரம் கொட்டப்படும் இளநீர் கூடுகள்

Update: 2023-04-26 16:11 GMT
பழனி காரமடை அருகே உடுமலை சாலையோரம் இளநீர் கூடுகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்வதால் இளநீர் கூடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்