சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-04-26 11:43 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், காற்றில் பரந்து வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்