குப்பை கிடங்கு மாற்றப்படுமா?

Update: 2023-04-19 16:45 GMT

உத்தமபாளையம் தாலுகா நாராயணத்தேவன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் சேரும் குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகை காற்றில் பரவுவதால் பொதுமக்களுக்கு கண்எரிச்சல், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. பொதுமக்களின் நலன்கருதி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்