குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-04-19 16:41 GMT

தேனி சின்னஓபுலாபுரம் ஏ.டி.காலனியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் குவியாதவாறு தினமும் அகற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்