கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-04-19 15:48 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடிவேல்கரை கிராமத்தில் அமைந்துள்ள கண்மாயில்  அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாய் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்