சுகாதார சீர்கேடு

Update: 2023-04-12 14:45 GMT
மதுரை தெற்கு பழைய மகாளிபட்டி ரோடு சமுதாய கூடம் அருகில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுவதோடு அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்