குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-04-12 09:55 GMT

கோவை பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், சாக்கடை கால்வாயை தூர்வாரி முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்