குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-04-12 09:50 GMT
கடலூர் எஸ்.என்.சாவடி சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்