விஷப்பூச்சிகள் நடமாட்டம்

Update: 2023-04-05 15:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி அக்காள்மடம் என்.எச்.ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் பஸ் ஏற வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்