குவிந்துள்ள குப்பைகள்

Update: 2023-03-26 17:31 GMT

ஈரோடு கரூர் ரோடு சின்னியம்பாளையத்தில் ரோட்டில் குப்பைகளை சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்