குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-22 15:40 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதி சாலைகளில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்