சேதமடைந்த சாலை

Update: 2023-03-22 15:39 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் தாயமங்கலம் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்