சுகாதார சீர்கேடு

Update: 2023-03-19 15:37 GMT

ராமநாதபுரம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரக்குடி பஸ் நிறுத்திற்கு பின்புறம் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் திறந்த கழிவறையாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்