ராமநாதபுரம் நகர் பகுதிகளில் சில இடங்களில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?