சுகாதார சீர்கேடு

Update: 2023-03-15 14:31 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 21-வது வார்டு மேல பஜார் ரோடு பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டிகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்