குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-03-15 10:26 GMT

குவிந்து கிடக்கும் குப்பை

திருப்பூர்மாநகராட்சி பூங்கா ரோட்டில் புனித ஜோசப் பள்ளி அருகில் நடைபாதையில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். ்இந்த குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இந்த பகுதியில் உடனடியாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெய்வீகன்,திருப்பூர்.

9500817499

மேலும் செய்திகள்