குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-03-12 14:12 GMT
கரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சாலையோரத்தில் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்