குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-03-08 16:05 GMT

பழனி அருகே சின்னகலையம்புத்தூர் மேற்கு காலனி பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, காற்றில் குப்பைகள் பறந்து தெரு முழுவதும் பரவி விடுகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்