குப்கைள் அகற்றப்படுமா?

Update: 2023-03-08 15:01 GMT

போடியை அடுத்த மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி நகரில், மயானம் அருகே பல மாதங்களாக குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால் அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்