குப்பைத்தொட்டி இல்லை

Update: 2023-03-05 11:43 GMT

குப்பைத்தொட்டி இல்லை

திருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு பனியன் கம்பெனியின் வாசலில் குப்பைகள் அதிகமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.மேலும் மெயின் ரோட்டில் உள்ள கடைகள்.ஓட்டல்கள்,ெமடிக்கல் ஷாப் உள்ள குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்கள் குப்பைகளை கிளறி போட்டு விடுகிறது. அந்த பகுதியை சுற்றிலும் குப்பைகளாக கிடக்கிறது. எனவே இந்த இடத்தில் ஒரு குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ், சின்னதோட்டம்.

9876547653

மேலும் செய்திகள்