குப்பை தொட்டி மாயம்

Update: 2023-03-01 15:31 GMT

குப்பை தொட்டி மாயம்

திருப்பூர் பூங்காவீதியில் வைத்திருந்த குப்பைத்தொட்டி காணாமல் போய்விட்டது. இதனால் குப்பைகளை சாலை ஓரத்திலேயே கொட்டுகிறார்கள் காற்றில் பறந்து சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் மீதும் விழுகிறது.இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் இந்த இடத்தில் குப்பை தொட்டிைய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வின்சென்ட்,திருப்பூர்.

98765 44623

மேலும் செய்திகள்