சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் தேங்காதவாறு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.