குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-02-22 15:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் சாலையோர பகுதிகளில் சில இடங்களில்  குப்பைகள் குவிந்து காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு  ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றில் பரக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்