குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-02-22 15:18 GMT

குவிந்து கிடக்கும் குப்பை

திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சி ரோஸ் அவென்யூ அருகில் பிரதான சாலையின் மேல் சுமார் 500 மீட்டருக்கு மேல் இந்த குப்பைகள் காற்றில் பறப்பது மட்டுமல்லாமல் இதன் மூலமாக பல கிருமிகள் உருவாகி பரவுகின்றன. இதை தடுத்து நிறுத்த அந்த இடத்தில் குப்பை தேங்குவதை தவிர்க்கவும், உடனடியாக குப்பையை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதவன், கணியாம்பூண்டி

8220777888

மேலும் செய்திகள்