குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2023-02-19 14:58 GMT
பெங்களூரு மாருதி சேவாநகர் பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் அருகே குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பைகள் சாலையில் சிதறுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்