குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-08 18:24 GMT

புதுவை கொம்பாக்கத்தில் காலி இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதில் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்