சாலை முகப்பில் குப்பைகள்

Update: 2022-07-19 15:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் திருமங்கை மன்னன் தெரு சாலையில் முகப்பில் குப்பைகள் மற்றும் இலைதளைகள் குவிந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக இப்பகுதி சுத்தம் செய்யப்படமல் புதர் போன்று உள்ளது, இதில் தெருவின் பெயர் பலகையும் அந்த குப்பை மேடுகளுக்குள்ளே மறைக்கப்படுகிறது. எனவே இந்த பிரச்சனை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்