பஸ் நிறுத்தத்தில் குப்பை

Update: 2022-07-19 15:16 GMT

சென்னை ஓட்டேரி ஸ்ட்ராகன்ஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்ததின் அருகில் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவை அகற்றப்படாத்தால் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் அருகே குவிந்த குப்பைகளை அகற்றவும், குப்பைகளை மீண்டும் கொட்டாதவாரும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்