நடவடிக்கை தேவை

Update: 2023-02-01 12:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆங்காங்கே சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்