குப்பை மேடு

Update: 2023-02-01 06:47 GMT

கோபியில் இருந்து கலராமணி வழியாக நாதிபாளையம் செல்லும் ரோட்டில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே குப்பை மேடாகியுள்ளது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டோரம் உருவாகியுள்ள குப்பை மேட்டை அகற்றவேண்டும்.

மேலும் செய்திகள்