முதலியார்பேட்டை வெள்ளாழ வீதி 2-வது குறுக்கு தெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. கால்வாயில் அகற்றப்பட்ட கழிவுகள் அங்கேயே கிடக்கிறது. இவை மீண்டும் கால்வாயில் சரிந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.