அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2023-01-18 15:58 GMT

சேலம் ராஜ கணபதி கோவில் அருகில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகம், மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் கட்டிடத்தின் பின்புறம், மார்க்கெட் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு, சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்