பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் குப்பை கழிவுகள், பாலிதீன் பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இது விளையாட்டு மைதானமா? அல்லது குப்பை மேடா? என்று நினைக்கும் வகையில் உள்ளது. விளையாட்டு மைதானத்தை பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இந்த விளையாட்டு மைதானம் சுத்தப்படுத்தப்படுவது எப்போது?.