விபத்து அபாயம்

Update: 2023-01-18 13:00 GMT

மதுரை அரசரடி அருகே உள்ள சிக்னலில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்