சுகாதார சீர்கேடு

Update: 2023-01-18 12:14 GMT
  • whatsapp icon


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நவ இந்தியா சாலையில் ஆனந்தாஸ் உணவு தயாரிக்கும் வீதியில் குப்பைகள் சரியாக எடுப்பதில்லை. இதனால் காற்று வீசினால் ஆங்காங்கே குப்பைகள் பரவுகிறது. மேலும் வாகன விபத்துகள் நடப்பதற்கும் வழிவகுக்கிறது. இதேபோல் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்