தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-11 17:33 GMT
பழனி லட்சுமிபுரத்தில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்