தேனி நகரில் மதுரை சாலையில் ராஜவாய்க்காலுடன் பாரஸ்ட் சாலை ஓடை சந்திக்கும் பகுதியில் பாலித்தீன் குப்பைகள் கால்வாயில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.