கருங்குளம் யூனியன் வட வல்லநாடு பகுதியில் வாறுகாலில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் வாறுகாலில் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றி, சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.