ராமநாதபுரம் நகரில் சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது.பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
,