சுகாதார சீர்கேடு

Update: 2023-01-04 16:14 GMT
மதுரை யானைமலை நரசிங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் சாலை ஓரத்தில் குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள்  சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. சிலர் குப்பையில் தீயை வைத்து விட்டு செல்வதால் வாகனங்களில் அந்த  வழியே செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்