குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-01-01 17:32 GMT

சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாடு தற்போது குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சக்திவேல், அஸ்தம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்