குவிந்து கிடைக்கும் மதுபாட்டில்கள்

Update: 2022-07-18 17:10 GMT

புதுச்சேரி கடற்கரையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. சிலர் மதுபாட்டில்களை உடைந்து போடுவதால், சுற்றுலா பயணிகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. கடற்கரையில் அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்