குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-12-25 06:44 GMT

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் வேட்டைக்காரன் கோவில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்