குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-12-21 05:17 GMT

கோபி டவுனில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்