பராமரிப்பில்லாத குப்பை தொட்டி

Update: 2022-12-11 12:48 GMT

சீர்காழி தாலுகா, கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமியம், கிராமத்தில் பைபாஸ் செல்லும் வழியில் ஒரு குப்பைத்தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டி உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. குப்பைகள் நிறைந்து காணப்படும் நிலையில், மேலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டியை சீரமைப்பதோடு, குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்