குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2022-11-30 10:36 GMT

குப்பைத்தொட்டி வேண்டும்

துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள சங்கர் அரிசி ஆலை பின்புறம் உள்ள ஓடைத்தெரு ரோட்டில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன் தாராபுரம்.

8248487488

மேலும் செய்திகள்