குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-11-27 07:14 GMT

பவானிசாகர் தேசிபாளையம் ஊராட்சியில் உள்ள கருப்பகவுண்டன்புதூர் ரோட்டில் இருபுறமும் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு் வருகிறது. உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்