சென்னை பெரம்பூர் தாமோதரன் தெருவில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக இந்த குப்பைகள் அகற்றப்படமால் இருக்கிறது. கால்நடைகள் இந்த குப்பைகளை கிளறுவதால் சாலையும் குப்பை கூளமாக காணப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு தீர்வு காண வேண்டும்.