குவியும் குப்பைகள்

Update: 2022-07-17 13:22 GMT

சென்னை பெரவள்ளூர் சக்திவேல் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே ஆங்காங்கே குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதே பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அகற்றப்படுவதும் இல்லை. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்